முட்டை குழம்பு|muttai kulambu in tamil

முட்டை குழம்பு

தேவையான பொருள்கள்
முட்டை – 5
தக்காளிப் பழம் – 4 (2 cup)
பெரிய வெங்காயம் – 2 (1 cup)
பச்சை மிளகாய் – 3
மல்லி, புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் – 1 tea spoon
மிளகாய் தூள் – 1 tea spoon
மல்லி தூள் (தனியா) – 3 table spoon
மிளகு தூள் – 2 tea spoon
கறி மசால் தூள் – 2 tea spoon
சோம்பு தூள் – 2 tea ஸ்பூன்
எண்ணெய் – 30ml

muttai kulambu in tamil,muttai kulambu seivathu eppidi,muttai kulambu cooking tips in tamil,muttai kulambu recipe in tamil
செய்முறை
மூன்று முட்டைகளை வேக வைத்து கூட்டை நீக்கவும். வெங்காயம், தக்காளியைபொடியாக நறுக்கி கொள்ளவும். மல்லி, புதினா இலையை காம்பு நீக்கி சிறிதாக அரிந்துகொள்ளவும்.

எண்ணையை காய வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டுநன்றாக வதக்கவும். இத்துடன் மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும். மஞ்சள், மிளகாய்,தனியா தூள், கறி மசால் கலந்து கிளறவும். சற்று வெந்தவுடன், இரண்டு கப் தண்ணீர்சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். தண்ணீர் சூடானவுடன் இரண்டு முட்டைகளைமெதுவாக உடைத்து ஊற்றவும். மிதமான சூட்டில் இன்னும் சிறிது நேரம் உடைத்த முட்டைகட்டியாகும் வரை சூடக்கிவிட்டு, பின்பு வேக வாய்த்த முட்டைகளை இரண்டாக நறுக்கிசேர்க்கவும். இப்போது சூட்டை கூட்டி வைக்கலாம். தண்ணீர் வற்றியதும், சோம்பு, மிளகுதூள் சேர்க்கவும். மல்லி, புதினா இலை தூவி இறக்கவும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors