மட்டன் குடல் குழம்பு|mutton kudal kulambu samayal kurippu

தேவையான பொருள்கள்:
ஆட்டுகுடல் – 1
மல்லி தூள் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 3 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
எண்ணெய்,உப்பு – தேவையான அளவு

mutton kudal kulambu in tamil,mutton kudal kulambu samayal kurippu,mutton kudal kulambu seivathu eppadi,mutton kudal kulambu in tamil cooking tips tamil nadu style

செய்முறை:

குடலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மிளகாய்தூள் ,சீரகம,மிளகு மல்லி தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

குடலை 3 டம்ளர் தண்ணீர் விட்டு இஞ்சி,பூண்டு பேஸ்ட்,வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்த மசாலாவையும் சேர்த்து வேக வைத்த குடலில் கொட்டவும். குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors