உருளைக் கிழங்கு மிளகு கறி|potato pepper curry cooking tips in tamil

தேவையானவை:

உருளைக் கிழங்கு ………..1 /4 கிலோ
பெல்லாரி……………………….2
மிளகு பொடி………………….1 தேக்கரண்டி
கடுகு, சீரகம்…………………..1 /2 தேக்கரண்டி
எண்ணெய்……………………..3 தேக்கரண்டி
உப்பு………………………………..தேவையான அளவு
கறிவேப்பிலை……………….1 கொத்து

potato pepper curry in tamil,potato pepper curry samyal kurippu,potato pepper curry cooking tips in tamil,potato pepper curry recipe tamilnadu

செய்முறை:

உருளைக் கிழங்கை பொடியாக, சதுரமாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை + வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே நறுக்கிய உப்பு + உருளைக் கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். அடுப்பை சிறு தீயாக எரியவிடவும். அடிக்கடி புரட்டி விடவும். உருளைக் கிழங்கு வெந்ததும் மிளகுப் பொடி போட்டு, நன்கு பிரட்டி, 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors