சாஃப்ட் பரோட்டா|soft parrotta seivathu eppadi

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒன்றரை கப் அல்லது இரண்டு கப் நெய் – ஒரு மேஜைக் கரண்டி பால் – ஒரு மேஜைக் கரண்டி உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவுடன் முதலில் நெய், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிறகு பால்,

soft parrotta in tamil ,soft parrotta  tips tamil,soft parrotta  cooking tips,soft parrotta  how to make in tamil

தேவையான அளவு தண்ணீர்விட்டு சிறிது தளரப் பிசைந்துகொள்ளவும். அந்த மாவினை நன்றாக அடித்து மீண்டும் பிசைந்துவிட்டு, மாவினை ஈரத் துணியால் அரை மணி நேரம் மூடி ஊறவிடவும். ஊறிய மாவினை சிறிய சப்பாத்திகளாக 10 அல்லது 12 முறை மடித்து மடித்து மீண்டும் சப்பாத்தியாகத் திரட்டவும். இதை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு வாட்டி எடுத்தால், லேயர் லேயராக சூப்பர் பால் பரோட்டா ரெடி.

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors