தேங்காய் பால் முட்டை குழம்பு|Thengai Paal Muttai Kulambu

தேங்காய்பால் -2கப்
முட்டை-4
பச்சை மிளகாய்-2
ªங்காயம்-2
எலுமிச்சை சாறு-2டீஸ்பூன்
பூண்டு -4
சோம்பு-2
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை-தேவையான அளவு
எண்ணேய்-தேவையான அளவு
இலை -தேவையான அளவு

Thengai Paal Muttai Kulambu,Muttai Kulambu recipe, tamil nadu cooking Muttai Kulambu,Muttai Kulambu recipe in tamil
முதலில் வேகவைத்து நான்கு முட்டையை எடுத்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சோம்பு இரண்டையும் போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

வதக்கியவற்றில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த முட்டைகளை போட்டு அதில் உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி கொதிநிலைக்கு வந்ததும் இலை தூவி பரிமாறலாம்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors