Archive for September, 2016

பிண்டியானது சூலக அழற்சி, சூலகத்திருந்துண்டாகும் ரத்தபெருக்கு, ரத்த அழல், ரத்தபேதி, தீப்பிணிகள், நீரிழிவு முதலியவை நீங்கும். பிண்டி மரத்தை தற்காலத்தில் அசோகு என்று அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பும், பெருமையும் அதிக அளவில் விவரிக்கப்பட்டுள்ளது. பூ, பட்டை மருத்துவ பயன் கொண்டவை. இதன் இலைகள் நீண்ட கூட்டிலைகள் அமைப்பு கொண்டது. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை, தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளிலும் வளரும். சிலர் தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர்.   Read More ...

மது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கிடைக்கக்கூடிய கொழுப்புச்சத்தை சேமித்து வைத்துக் கொள்கின்றன. மாறாக, சிகப்பு இரத்த அணுக்களோ, அவற்றை உடலின் ஆற்றல் தேவைக்கு உதவிடும் வகையில் கொழுப்புச்சத்தை எரித்து ஆற்றல்சக்தியாக மாற்றுகின்றன. இவ்வகையிலான, சிகப்பு அணுக்கள் நமது குழந்தைப்பருவத்தில் அபரிமிதமாக இருக்கும். ஆனால், வளரவளர இவற்றின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வரும். தற்காலத்தில் மேற்கண்ட இரு அணுக்களும் அல்லாமல் தற்போது   Read More ...

தேவையான பொருட்கள் நறுக்கப்பட்ட சிக்கன் துண்டுகள் – 2 ஒலிவ் எண்ணெய் -1-2 மேசைக்கரண்டி நறுக்கப்பட்ட பூண்டு – 1 இஞ்சி – 1/4 tsp சிவப்பு மிளகு – 3/4 tsp ஆப்பிள் ஜூஸ் – 1/4 கப் பழுப்பு சர்க்கரை – 1/3 கப் கேட்செப் – 2 tsp வினிகர் – 1 tsp தண்ணீர் – 1/2 கப் சாஸ் – 1/3 கப்   Read More ...

தேவையானவை: பச்சரிசி – 2 கப், சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – 12 முதல் 15 வரை, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், தயிர் – அரை கப், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை –   Read More ...

வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான   Read More ...

ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் வைட்டமின் சி, நார்ச்சத்து, நோயெதிர்ப்பு சத்து என அனைத்தும் உடலுக்கு கிடைக்கிறது. ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். நீரிழிவை விரட்ட அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.   Read More ...

தேவையான பொருள்கள்: சிக்கன் – 1கிலோ வெங்காயம் – 4 வெண்ணெய் – 50 கிராம் தக்காளி – 4 உப்பு,மிளகு தூள் – தேவையான அளவு   செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டு களாக நறுக்கி கொள்ள வும் உப்பு ,மிளகு தூள் சிக்கன் மீது தடவி வைக்கவும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெய் ஊற்றி உருகியவுடன் சிக்கனையும் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.நறுக்கிய தக்காளியும்   Read More ...

நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்ததால் தான் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கமானது நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே நம் உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து விடுபடவும் பூண்டு, கற்றாறை சாற்றை ஜூஸாக செய்து குடிக்கலாம். இதற்கு கற்றாழை சாறு மற்றும் பூண்டு   Read More ...

வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும். அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம்   Read More ...

நம் செரிமான மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்பு, இரைப்பை! நமக்குப் பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, செமிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைப்பது இரைப்பை. அதே நேரத்தில் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய் என வரிசையாகப் பல பிரச்னைகளைத் தருவதும் இரைப்பைதான். ஆகவே, இந்த இடத்தில் இரைப்பையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இரைப்பை எனும்   Read More ...

நாகரிக வளர்ச்சியில் எவற்றை உண்பது, எவற்றைத் தவிர்ப்பது என்கிற ஒரு குழப்பமான சூழலில் வாழ்கிறோம் என்றால் மிகையில்லை. இல்லையேல், வரவேற்பு பானமாக (Welcome Drink) செயற்கை எலுமிச்சை வாசனையுள்ள பானத்தை விருந்தினர்களுக்கு தருவதும், கை கழுவுவதற்கு குவளையில் எலுமிச்சைப் பழத்தை (Finger Bowl) வெட்டித் தருவதையும் நாம் நாகரிகம் என்று கருதுவோமா? இறைவனுக்கு எலுமிச்சைப் பழத்தை அளிப்பதும், இறைநம்பிக்கையில் பற்றுள்ளவர்கள் வாகனங்களின் முகப்பில் அதைக் குத்தி வைத்திருப்பதையும் காண்கிறோம். ஆக,   Read More ...

பொதுவான குணம் : வசம்பு ஆறு,ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. இதன் பிறப்பிடம் தென் கிழக்கு அமெரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேராளாவிலும் அதிகமாக வளர்கிறது. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள்தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல்   Read More ...

Sponsors