Archive for November, 2016

சிக்கன் -1/2 கிலோ வெங்காயம்-2 தக்காளி -2 இஞ்சி பூண்டு விழுது-2 தே.கரண்டி எண்ணெய்-2டீஸ்பூன் சோம்பு-1டீஸ்பூன் கருவேப்பிலை-தேவையான அளவு மஞ்சள் தூள்-1/4கரண்டி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி தனியா தூள்-1தேக்கரண்டி கரம் மசாலாதூள் -1/2 தேக்கரண்டி உப்பு-2தே.கரண்டி மினகுதூள் -1/2 தேக்கரண்டி கொத்தமல்லி-சிறிதளவு   சிக்களை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கருவேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து   Read More ...

ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். இப்போது   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும்.   Read More ...

பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும். இது 50- முதல் 200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள்,   Read More ...

1.வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி, மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. 2.(விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.   Read More ...

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு   Read More ...

தேவையான பொருட்கள் : கோதுமை பிரெட் – 5 ஸ்லைஸ், பொடியாக நறுக்கிய ஆப்பிள் – 2 டீஸ்பூன், நறுக்கிய ஆரஞ்சு, கிவி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் தலா – 2 டீஸ்பூன், முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) – 4 டீஸ்பூன், மில்க்மெய்ட் – 5 டீஸ்பூன், தேன் – சிறிதளவு, சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்) தேவைக்கேற்ப.   செய்முறை: * முந்திரி, உலர் திராட்சை   Read More ...

செங்காந்தள் மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த விஷத் தன்மை உள்ளது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்.இது கண்வலிக்கிழங்கு என்றும் செங்காந்தள் அல்லது கார்த்திகைபூ   Read More ...

பெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். இவை உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சினையை உண்டாக்குகின்றன. ஒருசில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் எளிதில் கர்ப்பமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

கோழிக்கால்- அரைக்கிலோ •ஸ்பிரிங்க் ஆனியன் – ஒரு கட்டு •வெங்காயம் – ஒன்று •டொமெட்டோ பியூரி – 2 மேசைக்கரண்டி •மஞ்சள் தூள் – சிறிதளவு •மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி •மிளகு தூள் – அரை மேசைக்கரண்டி •பார்பிக்யூ மசாலா – அரை தேக்கரண்டி •எலுமிச்சை – 2 •இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி •தயிர் – ஒரு மேசைக்கரண்டி •தனியா தூள் –   Read More ...

பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 கப் எலும்பு இல்லாத கோழி – 1/2கப் கேரட் – 1 பீன்ஸ் – 15 வெங்காய தாள் – 1 குடைமிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி முட்டை -3 சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி மிளகு தூள்-1 மேசைக்கரண்டி நெய் –   Read More ...

தேவையான பொருட்கள் சிக்கன் – 8 பெரிய துண்டுகள் பாஸ்மதி அரிசி – 1 கிலோ (45 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்) கேரட் – 2 கப் (சிறிய துண்டுகளாக) வெங்காயம் – 2 கப் (சிறிய துண்டுகளாக) தக்காளி – 2 கப் (சிறிய துண்டுகளாக) தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி இஞ்சி – ½ தேக்கரண்டி மிளகு தூள் – ½ தேக்கரண்டி ஆரஞ்சு   Read More ...

Sponsors