அபார்ஷனுக்கு பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்,Pregnancy Tips in Tamil

அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்….

பதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும்.

pregnancy-tips-in-tamil

ஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூறி கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும்.

வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு போன்ற சிறிய அளவிலான பாதிப்புகளும்,
அதிக / தொடர்ந்து இரத்தப்போக்கு தொற்று அல்லது சீழ்ப்பிடிப்பு கருப்பை வாய் சேதம், கருப்பை புறணி வடுக்கள், கருப்பை துளை மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு இறப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படலாம்.
எழுந்து நிற்க முடியாத அளவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலியை ஏற்படுத்தும். சாதாரணமா மாதவிடாய் நாட்களை காட்டிலும் அதிகமாக இரத்தப்போக்கு போகும். பிறப்புறுப்பில் வெளியேற்றம் அடையும் போது துர்நாற்றம் வீசும் 100.4 F அதிகமான அளவில் காய்ச்சல் வரும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors