பருத்துறை வடை,paruthithurai vadai Jaffna Tamil Samayal Kurippugal

  • உழுத்தம் பருப்பு -1/2 சுண்டு(கப்)
  • அமெரிக்கன் மா -1சுண்டு
  • செத்தல் மிழகாய்ப் பொடி -2 தே.கரண்டி
  • பெருஞ்சீரகம் -1 தே.கரண்டி
  • உப்பு -அளவாக
  • தேங்காய் எண்ணெய் -1/2 போத்தல்
  • கறிவேப்பிலை -அளவாக
  • உழுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88paruthithurai-vadai-jaffna-tamil-samayal-kurippugal

  • அதன் பின் உழுந்தின் நீரை வடித்து விட்டு அதனுடன் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் குழைக்கவும்.
  • அதன் பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் அல்லது (பொலித்தீன் பேப்பரில்) வைத்து தட்டையாக அழுத்தி மெதுவாக இலையை விட்டு பிரித்தெடுத்து கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்நிறத்தில் பொரித்தெடுத்து பரிமாறலாம்.
Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors