பறங்கிக்காய் பொரியல்,parangikai poriyal,Pumpkin Poriyal in Tamil

பறங்கிக்காய் – கால் கிலோ
வெல்லம் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

பறங்கிக்காயின் தோல், விதையை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும். வெல்லத்துடன் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, பறங்கிக்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சிறிது தெளித்து வேகவிடவும். பின் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி சுருண்டு வந்த பின் இறக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors