கேரட் பீன்ஸ் பொரியல்,carrot bean poriyal Saiva samyal kurippu

கேரட் – 2 கப் ( நறுக்கவும்)
பீன்ஸ் – 1 1/2 கப் ( நறுக்கவும்)
உருளைக்கிழங்கு – 1 கப் ( நறுக்கவும்)
பச்சை பட்டாணி – 1 கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஓமம் இட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச் சபட்டாணி, உப்பு, தனியா தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயை மூடி 10 நிமிடங்கள் காய்க்றிகளை வேக வைக்கவும்.

காய்கறி வெந்ததும் கிளறி விட்டு அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். கேரட் – பீன்ஸ் பொரியல் ரெடி!

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors