பாகற்காய் சம்பல்,pakatkai sampal ,Srilankan samayal kurippugal

பாகற்காய் – 1

தக்காளி – 1

வெங்காயம் – 1

மிளகாய் – 1

மிளகு தூள் – 2 தேக்கரண்டி

உப்பு (இது கூட சொல்லணுமா?)

எப்படி செய்யலாம்?

1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க.

2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க.

3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க.

4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.

 

Loading...
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, சைவம்

Leave a Reply


Sponsors