பொன்னாங்கன்னி கீரை சூப்,ponnanganni keerai soup recipe tamil,soup seimurai

கீரை — ஒரு கைப்பிடி
மஞ்சள்தூள் — 2 சிட்டிகை
சீரகம் — 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் — 5 என்னம் (நசுக்கியது)
பூண்டு — 2 பல் (நசுக்கியது)
மிளகுத்தூள் — தேவையான அளவு
உப்பு — தே.அ

 

கீரையை நன்கு அலசி பொடியாக நறுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
உடன் வெங்காயம்,பூண்டு, மஞ்சள்தூள், சீரகம், உப்பு சேர்க்கவும்.
நன்கு வெந்து வாசம் வரும் சமயம் இறக்கி வைக்கவும்.
பின் பரிமாறும் போது தேவை எனில் மிளகுத்தூள் போட்டு சாப்பிட மிகவும் நல்லது.
ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors