வெள்ளரிக்காய் குழம்பு,vellarikka kulambu, Kuzhambu Recipes Tamil

தேவையான பொருள்கள்

வெள்ளரிக்காய் – 1

வெண்டக்காய் – 2

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

ஜீரகததூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

புளி – 3 தேக்கரண்டி

தேங்காய் – அரை கப்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு, – 1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 1

 

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

தேங்காயை விழுதாக அரைத்துக்கொளள்ளவும்

பானில் வெள்ளரிக்காய் மற்றும் வெண்டக்காய் எடுத்துக்கொள்ளவும்

தண்ணீா் சோ்த்து

வேக வைக்கவும்

மிளகாய் தூள் மல்லி தூள் ஜிரகத்தூள் சோ்க்கவும்

உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்து வேகவைக்கவும்

புளி தண்ணீா் சோ்க்கவும்

கொதிக்க வைக்கவும்

தேங்காய் விழுது சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

மிகமான தீயில் கொதிக்க வைத்து

இறக்கவும்

தேங்காய் எண்ணெய் சூடாக்கி

தாளிக்க தேவையான பொருட்களை சோ்க்கவும்

சிறிது வறுத்த பின்

தாளித்த எண்ணெய் குழம்பில் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

இப்போது சுவையான வெள்ளரிக்காய் குழம்பு ரெடி!!!!!!

Facebook Twitter Google+ Share

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors