Archive for June, 2018

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும்.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

ஆண், பெண் இடையேயான நட்பு, காதலாவதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு ‘காதலர்கள்’ என்று பெயர்சூட்டி கவுரவமாகத்தான் பார்க்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டு அதன் பின்பே தாம்பத்யத்தில் இணையவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிராசையாக்கும் சம்பவங்கள் தற்போது இந்தியாவில் அதிகம் நடக்கிறது. அதனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால் சமூகத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது.   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

வாழைப்பூ – ஒன்று புளி – எலுமிச்சையளவு கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி சிவப்பு மிளகாய் – 3 தேங்காய் – ஒரு கைப்பிடி எண்ணெய் – வதக்க தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை செய்முறை : வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய்   Read More ...

தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி – 1 கிலோ வெங்காயம் – 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி – 2 தயிர் -2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 3-4 , மல்லி (தனியா)- 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன், தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு – 3 பல் மஞ்சள் தூள் –   Read More ...

கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல… அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின்   Read More ...

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது. பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு   Read More ...

தேவையான பொருட்கள் : வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசி – 100 கிராம் கொள்ளு – 50 கிராம் பூண்டு – 6 பல் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வறுத்து பொடி செய்து கொள்ள : கடலை பருப்பு – 20 கிராம் மிளகு – 5 கிராம் சீரகம் – 5 கிராம் வெந்தயம் – 5   Read More ...

தேவையான பொருட்கள் உளுந்தம்பருப்பு – 200 கிராம் முளைக்கீரை – கைப்பிடி அளவு வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை உளுத்தம்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்த மாவில்   Read More ...

இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை விட, ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன்   Read More ...

தேவையான பொருட்கள் : இடியாப்பம் (உதிர்த்தது) – 2 கப், முட்டை – 3, சின்ன வெங்காயம் – 50 கிராம், நாட்டு தக்காளி – 3, பூண்டு – 6 பல், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை : ஒரு பாத்திரத்தில் துளி உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.   Read More ...

தேவையான பொருட்கள் : கொள்ளு – 1 கப், புளி – 1 நெல்லியளவு, சீரகம், மிளகு – 1 தேக்கரண்டி, எண்ணெய் – 1 தேக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, தூள் பெருங்காயம் – 2 கிராம், பூண்டு – 6 பல். செய்முறை : கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். புளியை கரைத்து கொள்ளவும். மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.   Read More ...

இப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன. இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி   Read More ...

Sponsors