பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு, 10 நாட்களில் தொப்பையை குறைப்பது எப்படி தெரியுமா?

பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.


தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான். எனவே தமிழ் போல்ட் ஸ்கை நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைப்பது என்று கொடுத்துள்ளது.


தேவையான பொருட்கள்:
எலுமிச்சை – 1
பூண்டு – 3 பற்கள்
சுடுநீர் – 1 கப்

பூண்டு
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். மற்றொரு ஆய்வில் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Loading...
Categories: தொப்பை குறைய

Leave a Reply


Sponsors