மால்புவா | Malpua in Tamil

 

மால்புவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Malpua in Tamil )

 • 1 கப் மைதா
 • 1 கப் கோதுமை மாவு
 • 1 கப் ரவை/ சூஜி
 • 1/2 கப் துருவிய பன்னீர்
 • 1 கப் சர்க்கரை
 • 1 கப் தண்ணீர்
 • எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி பருப்புகள்
 • 1 டீக்கரண்டி பெருஞ்சீரகம்
 • 1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்

மால்புவா செய்வது எப்படி | How to make Malpua in Tamil

 1. பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்துகொள்ளவும். இதை நூல் தன்மை அடையும்வரை கொதிக்கவிடவும்.
 2. ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சிரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொளவும்.
 3. அதில் சக்கரைப் பாகினை நன்றாக கலந்துகொள்ளவும். அது கட்டிப்படாமல் இருக்க வேண்டும்.
 4. இந்த மாவு நடுத்தர நிலையில் இருக்க வேண்டும். அது வறண்டு காணப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
 5. இந்த கலவையை 3-4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 6. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றிக் கொண்டு, அதன் மீது முழுவதும் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.
 7. அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி ராப்ரியுடன் பரிமாறவும்.
Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors