வெஜ்’ என நினைத்து நீங்கள் சாப்பிடும் ‘நான்-வெஜ்’ உணவுகள்!

வெள்ளை சர்க்கரை:

நீங்கள் சைவம் என நினைத்து சில உணவுகளில் அசைவம் கலந்திருப்பது தெரியுமா? அதில் சில பொருட்களை பார்க்கலாம்.

வெள்ளை சர்க்கரை:

வெள்ளை சர்க்கரையை சுத்தப்படுத்த எலும்புக்கறியை பயன்படுத்துகின்றனர். இதை தவிர்க்க வெஜ் பிரியர்கள் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை பயன்படுத்தலாம்.

2/5சூப்:
சூப்:

இந்தியர்களுக்கு சூப் மிகவும் பிடிக்கும். ஆனால், வெஜ் சூப் உண்மையில் வெஜ் தானா? என்றால், சில சூப்களில் மீன் சாஸ்கள் கலக்கப்படுகின்றன. அதனால் இதை அடுத்த முறை உறுதி செய்து கொள்வது நல்லது.

3/5பீர்/ ஒயின்:
பீர்/ ஒயின்:

பீர் அல்லது ஒயின் தயாரிப்பாளர்கள் பீரை தெளிவுபடுத்த மீன்களின் சிறுநீர் பைகளை பயன்படுத்துகின்றனர். இந்த முறை பல முன்னணி பீர் மற்றும் ஒயின் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனர்.

4/5நான்:
நான்:

பொரும்பாலும் மதிய உணவுகளில் நான் இல்லாமல் இருக்காது. ஆனால் எல்லா நான்களும், நான் – வெஜ் கிடையாது. சில நான் வகைகளில் மட்டும் முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors