அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!, tamil weight loss new

குண்டாக உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு தரப்பினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

2/6அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
இரைப்பை பைபாஸ் நோயாளிகளுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் இவர்கள் 10 கிலோ எடையை அறுவை சிகிச்சை செய்யாமலேயே இழக்கின்றனர்.

3/6அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 25,805 பேரிடமும், உணவு மூலம் உடல் எடையை குறைத்த 13,701 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 46 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

4/6அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் சராசரியாக 18.8 கிலோ எடையை குறைக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
உடல் பருமன் இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதற்கான அறுவை சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

6/6அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தால் இதய பாதிப்பு வராதாம்!
உடல் பருமனுக்கும், இதய செயலிழப்பிற்கும் சம்பந்தம் உண்டு என்பதால் உடல் பருமனில் எப்போதும் அக்கறை கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் போது இதய நோயும் ஏற்படுவதில்லை.
Loading...
Categories: Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors