ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம், Fruit salad ice cream, receipe in tamil

என்னென்ன தேவை?

ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 1/4 கப்,
திராட்சை – 2 டீஸ்பூன்,
ஆப்பிள் துண்டுகள் – 1/4 கப்,
அன்னாசி பழம் – 2 டீஸ்பூன்,
ஆரஞ்சு துண்டுகள் – 3 டீஸ்பூன்,
வேஃபர் பிஸ்கெட் – 4,
செர்ரி – 2,
வெனிலா ஐஸ்க்ரீம் – 1/2 கப்,
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் – 1/2 கப்.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதை ஒரு அகலமான கிண்ணத்தில் போடவும். அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் இரண்டையும் வைத்து வேஃபர் பிஸ்கெட்டுகளுடன் பரிமாறவும்.

Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors