அடிக்கிற வெயிலுக்கு இதமான இளநீர் மில்க்க்ஷேக் செய்முறை!, ilaneer milk shake recipe in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

இளநீர் – 1

இளநீர் வழுக்கை -1

பால் – 100 மிலி

மில்க்மைட் – 1 மேசைக்கரண்டி

ஐஸ் கட்டி – 3

சர்க்கரை – 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடி- கால் தேக்கரண்டி

செய்முறை

முதலில், இளநீர் வழுக்கையை தனியாக எடுத்துக் கொள்ளவும். இதனை மிக்சியில் போட்டு, அத்துடன் பால்,
மில்க்மைட் , ஐஸ் கட்டி , ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனை ஒரு கிளாசில் ஊற்றி பரிமாரவும்.

வெயிலுக்கு இதமான இளநீர் மில்க்க்ஷேக் தயார்!

Loading...
Categories: juice receipe in tamil, Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors