இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . ., beauty hip beauty tips in tamil

தினமும் நவநாகரீகத்தின் அடையாளமாக கருதப்படும் டைட்ஸ் ஜீன்ஸ் போட்டுக்கொண்டதால் அல்ல‍து நமது பாரம்பரியத்தின் அடையாளங்க ளாக கருதப்படும் புடவை, பாவாடை தாவணி கட்டியதால், இடுப்பில்
கருமையான தழும்புகள் ஏற்பட்டு உங்களது இடுப்ப‍ழகை கெடுப்ப‍து போல் காட்சி அடிக்கும். அத்தகைய கருமைநிற தழும்பு களைப் போக்கி, இடுப்பை அழகாக்க ஒரு எளிய முறை நமது முன்னோர்கள் சொல்லியுள்ள‍னர்.

அது என்ன‍வென்றால், மருதாணியுடன் அருகம்புலையு ம் மஞ்சளையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதனை இடுப்பில் ஏற்பட்டிருக்கும் கருமை நிறத் தழும் பின் மீது தடவி வந்தால், நாளடைவில் இடுப்பில் ஏற் பட்ட‍ கருமையான தழும்புகள் இருந்த இடம் தெரியாம ல் மறைந்து விடும். மேலும் உங்கள் இடுப்பும் எடுப்பாக காட்சித் தரும்

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors