கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி, kadalai sweet kesari, seimurai in tamil samayal kurippu

என்னென்ன தேவை?

  • கடலைப்பருப்பு – 1 கப்,
  • பொடித்த வெல்லம் – 1/2 கப்,
  • தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
  • நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 8 டேபிள்ஸ்பூன்,
  • ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
  • நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

* கடலைப்பருப்பை நன்றாக வேகவைத்து மிக்சியில் அரைக்கவும்.

*கடாயில் நெய் விட்டு கடலைப்பருப்பு விழுது, வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.

*நன்கு சுருண்டு வந்ததும் முந்திரி சேர்த்து, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors