காய்கறி ஃபேஷியல், vegitable facial tips in tamil , tamil alaku kurippukal

காரட், உருளைக்கிழங்கு, வெள்ள ரி, தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கலவையு டன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமி டங்கள் கழித்துக் கழுவுங்கள்.

முகம் சோர்வு இல்லாமல் புத்து ணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும். 

காய்கறி ஃபேஷியல் தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிற த்தையும் கொடுக்கும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors