சளி, இருமலுக்கு சிறந்த சித்தரத்தை பால், mucus and cough siththaraththai milk tips in tamil

வயதானவர்களுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்து இந்த சித்தரத்தை பால். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சளி, இருமலுக்கு சிறந்த சித்தரத்தை பால்
தேவையான பொருட்கள் :

சித்தரத்தை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
திப்பிலி – 20 கிராம்
சுக்கு – 10 கிராம்
பால் – சிறிதளவு
தண்ணீர் – 100 மி.லி
பனங்கற்கண்டு – சுவைக்குசெய்முறை:

* வாணலியில் அனைத்து பொருட்களையும் கொட்டி லேசாக வறுத்து, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடி செய்யவும்.

* 00 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அதில் சித்தரத்தை பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு வடிகட்டவும்.

* வடிகட்டிய நீரில் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருகலாம்.

* வயதானவர்களுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்து. உடல் வலி கட்டுப்படும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors