சளி தொந்தரவுக்கு பூண்டு மஞ்சள் பால், sali thontharavukku Poondu manjal paal seimurai in tamil, tamil health tips

சளி, தொந்தரவால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். இன்று பூண்டு மஞ்சள் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பால் – 1 கப்
  • பூண்டு – 6 பல் (அரைக்கவும்)
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
  • பனங்கற்கண்டு – தேவையான அளவு


செய்முறை: 

பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

கொதித்து வந்ததும் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.

ஓரளவு வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கிவிடலாம்.

சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.
Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors