சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்…., foods for kids tamil samayal kurippu

தேவையானப்பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
வடித்த சாதம் – ஒரு கப்,
சர்க்கரை – 5 டீஸ் பூன்,
நெய் – தேவைக்கேற்ப,
பாதாம், முந்திரி – தலா 5,
தேன் – 5 டீஸ்பூன்.


செய்முறை:

நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும்.

மாம்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

வடித்த சாதத்துடன் மாம்பழ விழுது, தேன், சர்க்கரை, வறுத்த பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குட்டீஸ்கள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil

Leave a Reply


Sponsors