சுவையான ஆப்பிள் பஜ்ஜி, apple bachci recipe in tamil, tamil samayal kurippu

தேவையானவை:
ஆப்பிள் – 1,

கடலை மாவு – 1 கப்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய்தூள் (விருப்பமானால்) – 1 டீஸ்பூன்,

ஆப்ப சோடா – சிட்டிகை,

உப்பு – சுவைக்கேற்ப,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதை நீக்குங்கள்.

மாவுடன், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள்.

எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors