சுவையான உருளைக்கிழங்கு லீக்ஸ் சூப் செய்முறை, Potato leeks soup recipe in Tamil, Tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • பட்டர் – 2 மேசைக்கரண்டி
  • லீக்ஸ் – 3
  • பூண்டு – 3
  • உருளைகிழங்கு – 2
  • காய்கறி அவித்த தண்ணீர் – 6 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • வெங்காயத் தாள்- 2
  • உப்பு,மிளகு தேவையான அளவு
  • சோஸ் – 3 மேசைக்கரண்டி

செய்முறை

காய்கறிகளை நன்கு கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாகியதும் பட்டரை போடவும்.பின்பு பட்டர் உருகியதும் நறுக்கிய லீக்சை போட்டு கிளறி 6-8 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு பூண்டு, வெட்டிய உருளைகிழங்கை லீக்ஸ் கலவையில் போட்டு கிளறி உப்பு,மிளகு மரகக்கறி அவித்த தண்ணீர்,குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

நன்கு வெந்தடவுடன் மிக்ஸியில் அரைக்கவும்.

பின்பு வெங்காயதாள் தூவிக் கொள்ளவும். சோஸ் கொஞ்சம் போட்டு கிளறவும்.

சுவையான உருளைக்கிழங்கு லீக்ஸ் சூப் தயார்!

Loading...
Categories: arokiya unavu in tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors