சுவையான சொக்லட் கொக்கனட் சீட் கேக் செய்முறை, chocolate coconut cake seimurai in Tamil, cake recipies in Tamil

தேவையதன பொருட்கள்

 • கோதுமை மா – 250 g
 • கருவப்பட்டை – 1 தேக்கரண்டி
 • உப்பு – 1/2 தேக்கரண்டி
 • பேக்கிங்சோடா– 1 தேக்கரண்டி
 • கொக்கோ பௌடர் – 60 g
 • பட்டர் – 225 g
 • சிவப்பு சீனி – 440 g
 • வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
 • முட்டை- 4
 • தேங்காய் பால்- 400 ml
 • உலர்ந்த தேங்காய் துருவல் – 150 g

 

செய்முறை

பாத்திரம் ஒன்றில் கோதுமை மா ,கருவப்பட்டை தூள், கொக்கோ பௌடர் போன்றவற்றை தனித்தனியாக எடுத்து சலித்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் பட்டர்,சிவப்பு சீனி சேர்த்து நன்கு பீட் செய்யவும். பிறகு முட்டை சேர்த்து பீட் செய்யவும்.பின்பு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மா கலவையை சேர்த்து நன்கு மீண்டும் பிட் செய்யவும். பிறகு தேங்காய்பால் சேர்த்து பீட் செய்யவும்.

அவன் பாத்திரத்தில் கேக் கலவையை ஊற்றி 350℉ வெப்பத்தில் 20-25 நிமிடங்கள் அவனில் வைத்து
எடுக்கவும்.

அவனில் இருந்து கேக்கை வெளியில் எடுத்து உலர்ந்த தேங்காய் துருவலை தூவி பரிமாறவும்.

சுவையான சொக்லட் கொக்கனட் சீட் கேக் செய்முறை!

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors