சுவையான சொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் செய்முறை!, tasty chocolate peen-at butter bolls recipe in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • உருகிய பட்டர் – 1/2 கப்
  • பீனட் பட்டர் – 1 1/2 கப்
  • பௌடர் சுகர் – 2 1/2 கப்
  • சொக்லட் சிப்ஸ் – தேவையான அளவு

செய்முறை

பாத்திரம் ஒன்றில் உருகிய பட்டர்,பீனட் பட்டர், பௌடர் சுகர், சேர்த்து நன்கு கலவை செய்து கொள்ளவும்.

பின்பு செய்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை குளிரூட்டியில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

பிறகு பாத்திரம் ஒன்றில் சொக்லட் சிப்ஸ் போட்டு அவனில் உருக்கி கொள்ளவும்.

உருண்டைகளை சிறிய குச்சிகளில் குத்தி சொக்லட் சிப்ஸ் கலவையில் தோய்த்து எடுக்கவும்.

சுவையான சொக்லட் பீனட் பட்டர் போல்ஸ் தயார்!

Loading...
Categories: kulanthai unavugal in tamil, Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors