சுவையான பிரட் பகோடா , bread pagoda recipe in tamil, tamil cooking tips

தேவையானவை :
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஊறுகாய் – 15 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
பிரட் – 10
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
கடலை மாவு , அரிசி மாவு , உப்பு , ஊறுகாய் ,வெங்காயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இதில் பிரட் துண்டுகளை முக்கி சூடான எண்ணையில் பொரித்தெடுத்து , கொத்தமல்லி தழை தூவி சாஸுடன் பரிமாறவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors