சுவையான மகிழம்பூ முறுக்கு, makilampoo murukku recipe in tamil, tamil samayal kurippu

என்னென்ன தேவை?

  • புழுங்கல் அரிசி – 4 கப்
  • பாசிப்பருப்பு – 1 கப்
  • தேங்காய்த் துருவல் – 2 கப்
  • பட்டன் கல்கண்டு – 3 டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.

புழுங்கல் அரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து, துருவிய தேங்காய், கல்கண்டு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த மாவில் பாசிப் பருப்பு மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசையவும்.

மாவை முள் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழியவும்.

நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors