சுவையான முட்டை மிளகு மசாலா, EGG MILAKU MASALA CURRY, RECEIPEIN TAMIL LANGUAGE, SAMAYAL TAMIL TIPS

தேவையான பொருட்கள்

  • வேகவைத்த முட்டை-12
  • நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
  • தக்காளி-3
  • பூண்டு- 6 முதல் 7 (நறுக்கப்பட்டது)
  • மிளகு-2டீஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
  • இஞ்சி- சிறிதளவு
  • தக்காளி சோஸ்-1/4 கப்


செய்முறை :

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.

கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும்.

முட்டையில் கிரேவி படும்படி கிளறவும்.

சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி!

Loading...
Categories: Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors