சுவையான ரவை பக்கோடா செய்முறை,Ravai pagoda seimurai in Tamil, Tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:

  • ரவை – ஒரு கப்
  • தயிர் – அரை கப்
  • வெங்காயம் – 1
  • பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
  • பச்சை மிளகாய் – 2
  • சோம்பு – கால் தேக்கரண்டி
  • இஞ்சி – கால் தேக்கரண்டி
  • எண்ணெய்
  • கொத்தமல்லித்தழை
  • உப்பு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் வறுத்த ரவை, பேக்கிங் சோடா, பொடியாக நறுக்கிய வெங்காயம், தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பேக்கிங் சோடா, சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான ரவை பக்கோடா தயார்..!

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors