சுவையான வாழைத்தண்டு பச்சடி எப்படிச் செய்வது?…, valathandu pachchadi recipe in tamil

தேவையானப்பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்,
சீவிய வெல்லம் – அரை கப்,
துருவிய தேங்காய் – கால் கப்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – சிட்டிகை.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
எண்ணெய் – சிறிதளவு.

 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு வாழைத்தண்டை வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பச்சடி பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil

Leave a Reply


Sponsors