சூப்பரான பிரட் பஜ்ஜி செய்முறை!, bread bachchi seimurai kurippu in Tamil, Tamil cooking tipos

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 1 கப்
  • அரிசி மாவு – கால் கப்
  • உப்பு – தேவையான அளவு
  • சமையல் சோடா – 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • பிரட் துண்டுகள் – 5
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள்,தூள், சமையல் சோடா சேர்த்து தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors