சொக்லட் பீனட் பட்டர் ஸ்வீட் செய்முறை,sweet chocolate peenat butter recipe in Tamil

தேவையான பொருட்கள்

  • சொக்லட் சிப்ஸ் – 350 g
  • மில்க்மைட் – 1
  • பீனட் பட்டர் – 120 g

செய்முறை 

*பாத்திரம் ஒன்றில் மில்க்மைட் சொக்லட் சிப்ஸ் சேர்த்து அவனில் 1 நிமிடம் வைத்து
மென்மையான கலவை செய்து கொள்ளவும்.

*பேக்கிங் பாத்திரத்தில் சொக்லட் கலவை போட்டு 10 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும்.

*பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்த கலவையின் மீது பீனட் பட்டரை பூசி 2 மணித்தியாலங்கள் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும்

*குளிர்சாதன பெட்டியில் இருந்து  சொக்லட் பீனட் பட்டர் ஸ்வீடை  எடுத்து சதுர துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

*சுவையான சொக்லட் பீனட் பட்டர் ஸ்வீட் தயார்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors