தக்காளி ஆம்லெட், Tomato omelette recipe in tamil, tamil cooking tips

தேவையான பொரு‌ட்க‌ள்

முட்டை – 2
கடலைமாவு – கால் கப்
உப்பு – சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
கொத்துமல்லி
சிறிது தயிர்
பேக்கிங் சோடா – சிறிது

செய்முறை

தக்காளி பழங்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். கடலை மாவு, உப்பு, மிளகாய், கொத்துமல்லி, சிறிது தயிர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்று கலந்து கொள்ளவும்.

அதில் இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றி கிளறவும்.

தோசைக்கல்லில் தேவையான அளவிற்கு ஊற்றி தோசை போல வேக வைத்து எடுக்கவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors