நியூட்ரெலா ஐஸ்க்ரீம், Neutrella Ice Cream, receipe, in tamil

என்னென்ன தேவை?

நியூட்ரெலா சாக்லெட் – 1 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
பால் – 1 கப்,
கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், கோகோ பவுடர், நியூட்ரெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நன்கு ஸ்பூனால் கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.

Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors