மில்க் பேடா ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா ?- நவராத்திரி ஸ்பெஷல், milk beta recipe in tamil

கெட்டியான பால் – 200 கிராம்

பால் பவுடர் – 3/4 கப்

நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

ஜாதிக்காய் பொடி – கொஞ்சம்

குங்குமப் பூ – 3-4

1. அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும்.

2. அதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலை சேர்க்கவும்.

3. நன்றாக கிளறிக் கொண்டே 2-3 நிமிடங்கள் செய்யவும். அடிப்பகுதி பிடிக்காத மாதிரி பார்த்துக் கொள்ளவும்.

4. இப்பொழுது அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்க்கவும்.

5. நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாத வரை சமைக்கவும்.

6. 5-10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.

7. இப்பொழுது குங்குமப் பூவை சேர்க்கவும்.

8. இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளை கொண்டு சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டவும்.

9. உள்ளங்கைகளால் அந்த பந்துக்களை பேடா வடிவிற்கு தட்டவும்.

10. உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்கவும்.

 

 

 

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors