ருசியான அனார்கலி சாலட்!…, tasty anarkali salad recipe in tamil, tamil samayal kurippu

தேவையானப்பொருட்கள்:

சிறிய சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு, மாதுளம் முத்துக்கள் – தலா ஒரு கப்,
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – ஒன்று,
வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரை – தலா அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – சிறிதளவு,
சாலட் ஆயில் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

உருளைக்கிழங்கு வேக வைத்து, நீரை வடித்து, ஆற வைக்கவும். கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து, அவற்றுடன் வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors