வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக், choco milk chok, receipe in tamil

தேவையானவை:

  • வால்நட் – அரை கப் (முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)
  • வெனிலா பவுடர் – அரை சிட்டிகை
  • நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • டார்க் சாக்லேட் துருவல் – சிறிதளவு
  • கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

எல்லா பொருள்களையும் ஒன்றாகச்சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடித்து வடிகட்டவும். அழகான டம்ளர்களில் நிரப்பி குளூட்டன் ஃப்ரீ பிஸ்கட் உடன் பரிமாறவும்.

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors