விளாம்பழ அல்வா, Woodapple Alva seimurai in tamil, tamil samayal kurippukal

என்னென்ன தேவை?

  • விளாம்பழ கூழ் – 1 கப் (மிக்சியில் நன்கு அரைத்த விழுது),
  • தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
  • ரவை – 3/4 கப்,
  • நெய் – 1 கப்,
  • நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 10,
  • சர்க்கரை – 2 கப்.

எப்படிச் செய்வது?

*கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வாசம் வரும்வரை வறுத்து மிக்சியில் பொடிக்கவும்.

*இத்துடன் விளாம்பழ கூழ், சர்க்கரை, தேங்காய்த் துருவல் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது நெய் ஊற்றி, வறுத்து பொடித்த முந்திரி தூவி இறக்கிப் பரிமாறவும்.

.

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors