வீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க, apple jam recipe in tamil, tamil cooking tips

ஆப்பிள் – 2

சர்க்கரை – 1கப்

லெமன் – 1/2 பழம்

தண்ணீர் – 1/2 கப்

ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து 1-2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்

நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்

5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்

பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்

பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.

ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

நன்றாக கிளறி ஆற விடவும் ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

 

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors