வெங்காய ரசம், suvaiyana vengaya rasam, tamil samayal kurippukal

  • வெங்காயம்-1
  • புளி-தேவையான அளவு
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய்-தேவையான அளவு
  • மிளகு,சீரகம் -1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • கடுகு,உளுந்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
  • வர மிளகாய் -2
  • கொத்தமல்லி தழை – சிறிது

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு,உளுந்தம் பருப்பு-1/2 ஸ்பூன் வர மிளகாய் -2

Step 2

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு மிளகு,சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.

Step 3

தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகு,சீரக தூள்,உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இதோ வெங்காய ரசம் தயார்.

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors