வைட் சொக்லட் பனானா கேக் செய்முறை, white chocolate banana cake seimurai in Tamil, Tamil samayal kurippu

தேவையான பொருட்கள்

  • பட்டர் – 250g
  • நெஸ்லே வைட் சொக்லட் – 250g
  • வெந்நீர் – 150 மி.லீ
  • ஐசிங் சீனி – 1 கப்
  • பேக்கிங் சோடா – தேக்கரண்டி 1 1/2
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • மா – 1 3/4 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
  • முட்டை – 2
  • வாழைப்பழம் – 4

செய்முறை

நெஸ்லே வைட் சொக்லட் ,பட்டரை அவனில் 1-2 நிமிடங்கள் வைத்து உருக்கி கொள்ளவும்.

அதில் வெந்நீரில் ,சீனியை போட்டு கரைய செய்ய வேண்டும்.

பாத்திரத்தில் முட்டை ,வாழைப்பழம்,வெண்ணிலா எசன்ஸ் போட்டு நன்கு பீட் செய்யவும்.

பின்பு மா, சொக்லட் கலவையை சேர்த்து நன்கு பிட் செய்யவும்.

அவன் பாத்திரத்தில் கேக் கலவையை ஊற்றி 150C வெப்பத்தில் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் வேக வைக்கவும்.

சுவையான வைட் சொக்லட் பனானா கேக் தயார்!

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors