உடல் பருமனையும் குறைக்க, lose weight tips, in tamil, healthy tips in tamil

வட இந்திய பானமான ஜல்ஜீரா உடல் சூட்டை குறைத்து , வெயில் கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கொடுப்பதுடன், உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது.

ஜல்ஜீரா பானம் தயாரிக்கும் முறை:

ஜல் என்றால் நீர், ஜீரா என்றால் சீரகம். இந்த பானத்தை வீட்டின் சமையல்அறையில் இருக்கும் பொருட்களைக்கொண்டு எளிய முறையில் தயார் செய்து விடலாம். முதலில் தேவையான அளவு சீரகத்தை மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியுடன், தண்ணீர், உப்பு, புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள், சுக்குப்பொடி (காய்ந்த இஞ்சியில் தூள்) , சிறிய அளவு புளி, எலுமிச்சை ஜூஸ், தேவைக்கேற்ப இனிப்பு( சர்க்கரை / கருப்பட்டி/ நாட்டுச்சர்க்கரை) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் இதைக் குளிரச் செய்து தண்ணீரில் கலந்துஅருந்தலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors