Archive for September, 2019

எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவர்கள் நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதுமானது. ஆயில் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் கலையாமல் இருக்க டிப்ஸ் எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவரா? நீங்கள்..என்ன கிரீம் வாங்கிப் போட்டாலும் அந்த பிரச்னையை சரிசெய்யவே முடியவில்லையா? கவலையை விடுங்க.. சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதும். சூப்பர் ஃபேஸ் கிடைக்கும். பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் போட்டாலும்,   Read More ...

Categories: Beauty Tips Tamil

“கோகோ கேக்” வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம் கோகோ கேக் செய்ய தேவையானவை: கோவா (இனிப்பு இல்லாதது) – 2 கப், மைதா – ஒரு கப், கோகோ பவுடர் – 5 டீஸ்பூன், சர்க்கரை – 4 கப், நெய் – சிறிதளவு. செய்முறை: முதலில் சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அடிகனமான அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கோவா, 2 கப்   Read More ...

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வெண்டைக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெண்டைக்காய் பெப்பர் பிரை தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. செய்முறை : வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்த   Read More ...

Categories: Samayal Tips Tamil

தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிக்கன், ஸ்வீட்கார்ன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள் : சிக்கன் ஸ்டாக் செய்ய.. சிக்கன் – கால் கிலோ, வெங்காயம், கேரட் – தலா பாதி, செலரி -1, பூண்டு – 3 பல், மிளகு – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், தண்ணீர் –   Read More ...

Categories: Soup Recipe In Tamil

மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். இன்று இந்த சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 4, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – தேவையான அளவு அரிசி மாவு – 3 டீஸ்பூன் பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு. செய்முறை நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான   Read More ...

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.   கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால்   Read More ...

சிறுவயதில் நமது இல்லங்கள் மற்றும் இல்லங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் எள்ளு மிட்டாய்., எள்ளுருண்டை போன்ற எள்ளினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருப்போம். நமது இல்லத்திலும் நமது அம்மா எள்ளு பொடி மற்றும் எள்ளு துவையல் போன்ற பொருட்களை செய்து வழங்கியிருப்பார். அன்றைய நேரத்தில் கிடைக்கும் எள்ளு உணவு பொருட்களை சாப்பிட்டு வந்த நாம்., இப்போது அதிக அளவில் சாப்பிடுகிறோமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் எள்ளில்   Read More ...

பெண்களின் அழகை பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு வகிக்க கூடியது கூந்தல் தான். நல்ல கருமையான, அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. நமது அம்மாக்களின் தலைமுறையில் ஒரு சிலருக்கு மட்டுமே அடர்த்தி மற்றும் நீளம் குறைவான கூந்தல் இருக்கும். காரணம் அந்த கால பெண்களின் கூந்தல் பராமரிப்புதான். ஆனால் அடுத்த தலைமுறை அப்படியே நேர்மாறாக மாறிவிட்டோம். எதற்கெடுத்தாலும் நாகரிகம் பார்க்கும் நம் தலைமுறையினர்,பெற்றதை விட இழந்தது தான் அதிகம் என்றே சொல்லலாம்.   Read More ...

Categories: Beauty Tips Tamil

Sponsors