ஏதோ ஒன்னு குறையுதே…” – அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படம் – உருகும் இளசுகள்.

நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர்.
அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது . இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார்.
காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

ஆரம்பத்தில் இழுத்து போத்திக்கொண்டு நடித்து வந்த அம்மணி. ஏமாலி என்ற படத்தில் கவர்ச்சி களமாடினார். தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றை இங்கே பார்க்கலாம்,
Loading...
Categories: News

Leave a Reply


Sponsors